“சீரியல்-ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு…” – இன்ஸ்டாவில் இல்ல..! – இளசுகளை நெழிய விட்ட ஜனனி அசோக்..!

இதுவரை இல்லாத மாற்றம் ஜனனி அசோக் (Janani Ashok) இடம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் ஹோம்லி லுக்கில் காட்சி அளித்து வந்த இவர் தற்போது கவர்ச்சி விருந்து வைத்து படு கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி இருப்பது தான்.

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் குடும்ப பங்கினியாக உடை அணிந்து ரசிகர்களை தவிர்ந்து வந்த இவர் தற்போது தாறுமாறாக தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.

Janani Ashok
Janani Ashok

இந்த கவர்ச்சியை பார்த்து இன்ஸ்டாகிராம் அலறுவதோடு மட்டுமல்லாமல் இவரை கவர்ச்சி குயின் என்று சொல்ல வைத்து விட்டது.

சினிமா நடிகைகளுக்கு ஈக்குவலாக தற்போது சீரியல் நடிகையாக திகழக்கூடிய ஜனனி அசோக் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் கோயம்புத்தூரை சேர்ந்த இவர் முதல் முதலில் நண்பேண்டா என்கிற திரைப்படத்தில் நயன்தாராவோடு இணைந்து ஒரு சிறிய கேரக்டர் ரோல் செய்திருந்தார்.

Janani Ashok
Janani Ashok

இதனை அடுத்து இவரது நடிப்புத் திறனை பார்த்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஏமாளி என்ற படத்தில் சின்ன கேரக்டரை செய்து அசர்த்தினார்.

எனினும் பெரிய திரை இவருக்கு சரியாக செட்டாகாத காரணத்தால் சின்ன திரையில் நடிக்க தொடங்கி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

Janani Ashok
Janani Ashok

சீரியலை பொருத்தவரை முதலில் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்த இவர் மௌன ராகம், செம்பருத்தி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் மேலாக ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் எப்போதெல்லாம் புகைப்படத்தை வெளியிடுவார் என்று காத்திருக்கும் அந்த ரசிகப்படை இவர் புகைப்படத்தை வெளியிட்டதுமே அதற்கு உரிய லைக்குகளை போட்டு விடுவார்கள்.

Janani Ashok
Janani Ashok

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கூடுதல் கிளாமர் நிறைந்த போட்டோக்களுக்கு உடனடியாக லைக்குகளை தந்து இருப்பதோடு ஆசை ஆசையாய் இருக்கிறதே என்பது போன்ற வார்த்தைகளை கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

இளசுகளின் ரசனைக்கு ஏற்ற இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் இதயத்திலும் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.