அந்த உறுப்பை தொடுவது போன்ற காட்சியிநடிக்கும் போது இப்படித்தான் இருக்கும்..! – ஓப்பனாக கூறிய கஜோல்..!

1990-களில் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை கஜோல் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவருக்கு தற்போது 49 வயதாகிறது.

எனினும் இளமையாக காட்சி அளிக்கக்கூடிய இவர் முக்கிய கதா அம்சங்கள் உள்ள கதைகளில் சிறந்த ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் அண்மையில் அளித்திருக்கும் பேட்டியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

இதற்கு காரணம் சில படங்களில் உடல் ரீதியாக செய்யப்படக்கூடிய சில்மிஷன்கள் பற்றியும் அந்த காட்சிகளில் தான் நடிக்கவே கூடாது என்று அவர் எண்ணியதாகவும் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் இவரை வேறு ஏதேனும் ஒருவர் தொடும்போது நடிகை என்றாலும் அந்த விஷயம் ஒரு குறிப்பிட்ட அளவு வரை தான் நீடிக்கும். அதன் பிறகு உண்மையிலேயே இவருடைய மனமானது அன் கம்போர்ட்டபிள் ஆகத்தான் அதை நினைக்கும் என்பதை ஓபன் ஆக கூறி இருக்கிறார்.

மேலும் இது போன்ற செயல்களை பிசிகல் அப்யூஸ் அல்லது Molestation என கூறலாம். எனவே அது போல உள்ள காட்சிகளில் நடிக்கும் போது தனக்கு மிகுந்த மன சங்கடமும், அருவருப்பும் ஏற்படும் என்றார்.

எனினும் நான் இது போன்று இருக்கக்கூடிய காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்படி நடிக்கும் போது அந்த அனுபவம் எனக்கு எப்போதும் ஒரு மோசமான அனுபவத்தை தான் கொடுத்தது. ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபிக்க இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை சரியாக வெளிப்படுத்த 100 வழிகள் இருக்கும். எனவே எனக்கு இது போன்ற பிஸிக்கல் அப்யூஸ் அனுபவம் மீண்டும் தேவையில்லை என கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம்.