நார் நாராய் தொங்கும் டாப்ஸ்..! – பாவாடையை கிழிச்சு விட்டு தொடையை காட்டும் கிகி சாந்தனு..!

கீர்த்தி சாந்தனு (keerthi shanthanu) டிவி சேனல் பார்வையாளர்களுக்கு இவர் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. ஏனெனில், இவரது பெயர் கீர்த்தி சாந்தனு என்றாலும், பலருக்கும் கிகி என்றாலே, இவரை தெரிந்துவிடும். இவரை, கிகி விஜய் என்று அழைக்கின்றனர். காரணம் இவரது தந்தை பெயர் விஜய்குமார் என்பதுதான். ஆனால், கிகி விஜய் என்கிற கீர்த்தி சாந்தனுவின் உண்மையான பெயர் யோகா லட்சுமி தானாம்.

கீர்த்தி சாந்தனு

இவர், பிரபல டிவி சேனல் ஒன்றில் மானாட மயிலாட சீசன்களை தொகுத்து வழங்கியதால், பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார். இந்த நிகழ்ச்சிக்கு டான்ஸ் மாஸ்டர் கலா, நமீதா, ராதா, குஷ்பு, சிநேகா, சங்கீதா போன்றவர்கள் நடுவர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பாக டான்ஸ் ஆடுபவர்களை டான்ஸ் மாஸ்டர் ‘கிழி கிழின்னு கிழிச்சுட்டே’ என பாராட்டுவார். அதுவே, பின்னாளில் டிரெண்ட் ஆகி விட்டது. பலரும், அதை பஞ்ச் டயலாக் ஆக பேசி வருகின்றனர்.

கீர்த்தி சாந்தனு

கீர்த்தி,1987 ம் ஆண்டில் பிறந்தவர். சென்னை வளர்ந்த பொண்ணு இவர். இவரது அம்மா ஜெயந்தி, தந்தை பெயர் விஜயகுமார்.இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், கீர்த்தியின் அம்மா ஜெயந்தியின் சகோதரிகள்தான் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜூனியர் சூப்பர் ஸ்டார் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளையும், கீர்த்தி சாந்தனு தான் தொகுத்து வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான உச்சரிப்பும், நகைச்சுவை கலந்த பேச்சும், இவரது தொகுப்பும் ரசிகர்களை, பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.சென்னையில் உள்ள தி நகரில் கிகி டான்ஸ் ஸ்டுடியோ என சொந்தமாக, கீர்த்திக்கு ஸ்டுடியோ உள்ளது.கலர்ஸ் தமிழில் நம்ம ஊரு கலரு, டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களை கீர்த்தி தொகுத்து வழங்குகிறார்.

கீர்த்தி சாந்தனு

இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம் என்னவென்றால், இயக்குநர், நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவின் மனைவிதான் கீர்த்தி. விளம்பர படங்களில் சாந்தனுவும், கீர்த்தியும் ஒன்றாக நடித்துள்ளனர். இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டவர்கள். சாந்தனு, சிறுவனாக பாக்யராஜூடன் நடித்திருக்கிறார். பாக்யராஜ் – நக்மா நடித்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில், பாக்யராஜின் மகனாகவே, சாந்தனு நடித்திருப்பார். பிறகு, நிறைய படங்களில் இப்போது நடித்துவருகிறார். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர்கள் போட்டியிடும் ஸ்டார் கிரிக்கெட்டில் அதிக ரன் குவிப்பவர்களில் இவரும் ஒருவர்.

கீர்த்தி சாந்தனு

கீர்த்தி சாந்தனு, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பதால், அவ்வப்போது தனது புகைப்படங்களை, கணவர் சாந்தனுவுடன் எடுக்கும் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அதற்கு, ரசிகர்களின் லைக்ஸ் குவிகிறது. சமீபத்தில் வெளியான கீர்த்தி சாந்தனுவின் போட்டோஸ் பாருங்க…