முலாம் பழ முன்னழகை பளிச்சென காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்..!

நடிகை ஜான்வி கபூர் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் ஒரே மகள ஆவார்.இவர் தற்சமயம் சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

 

நடிகை ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் மகளாவார். நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிய போனி கபூரின் மனைவி ஆவார்.இவர்கள் இருவருக்கும் பிறந்த ஒரே மகள் ஜான்வி கபூர். ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி பிறந்தார். தனது ஆரம்ப காலம் முதல் இவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தாய் தந்தையார் இருவரும் சினி உலகில் பிரபலமான ஒருவராக திகழ்ந்ததன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எளிதாக கிடைத்தது.

இந்த நிலையில் ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்களால் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் 2019 ஆம் ஆண்டு உயிர் துறந்தார்.மேலும் இவரது இறப்பிற்கு பிறகு ஜான்விகபூரால் ஒழுங்காக படம் நடிக்க இயலவில்லை. பிறகு 2020 ஆம் ஆண்டு மீண்டும் திரைப்பட சினிமாவில் பணியாற்ற தொடங்கினார். கோஸ்ட் ஸ்டோரீஸ் எனும் திரைப்படத்தில் இரண்டாவது முறையாக நடிக்க தொடங்கினார் இந்த படமும் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

--Advertisement--

மேலும் ரோகி ,குட்லக் ,ஜெர்ரி போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படங்கள் பாதி படங்கள் தோல்வியை சந்தித்தாலும் மீதி படங்கள் வெற்றியை இவருக்கு தேடி தந்தது.

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் சமூக வலைதளங்களில் மிகவும் அதிக ஆர்வம் கொண்டவர்.இவர் அவ்வப்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி இலசுகளை எப்பொழுதும் அவருடைய கண்ட்ரோலில் வைத்திருப்பார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக இருக்கும். ஏனெனில் இவர் உச்சகட்ட கவர்ச்சியில் பிகினி உடையில் போட்டோ சூட் நடத்துவார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் மூலம் திரைப்படம் வாய்ப்பினை எளிதாக பெறுகிறார் ஜான்வி கபூர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.