Connect with us

முகத்தில் இருக்கும் வேண்டாத முடிகளை எளிதில் நீக்க அருமையான டிப்ஸ்..!

How to remove facial hair, Tips for facial hair removing, unwanted hair, முகத்தில் இருக்கும் வேண்டாத முடியை உதிர, வேண்டாத முடி

Beauty Tips | அழகு குறிப்புகள்

முகத்தில் இருக்கும் வேண்டாத முடிகளை எளிதில் நீக்க அருமையான டிப்ஸ்..!

 இன்று மஞ்சள் தேய்க்கும் குழந்தைகள் எங்கே என்று கேட்கக் கூடிய அளவுக்கு பெண்கள் தங்கள் முகத்தில் மஞ்சளை தேய்த்து குளிப்பது இல்லை. இதன் காரணத்தாலும் ஹார்மோன்கள் இன் பேலன்ஸ் காரணத்தினால் தற்போது ஆண்களைப் போலவே பெண்களின் முகத்தில் வேண்டாத முடிகள் அதிக அளவு வளர்ந்து வருகிறது.

How to remove facial hair, Tips for facial hair removing, unwanted hair, முகத்தில் இருக்கும் வேண்டாத முடியை உதிர, வேண்டாத முடி

இந்த முடிகளை அகற்ற பல்வேறு வழிகளை அவர்கள் கையாண்டாலும் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான் என்று கூறக்கூடிய அளவிற்கு முகத்தில் இருக்கும் பூனை முடிகள் அத்தனையும் அப்படியே இருந்த இடம் தெரியாமல் போவதற்கான எளிய டிப்ஸை எந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முகத்தில் இருக்கும் வேண்டாத முடியை உதிர வைக்க சில டிப்ஸ்

 டிப்ஸ் ஒன்று

உங்கள் முகத்தில் இருக்கும் முடி உதிர்வதற்காக வீட்டில் இருக்கும் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, இவை இரண்டையும் எலுமிச்சை சாறு கொண்டு கலந்து கொள்ளவும்.

How to remove facial hair, Tips for facial hair removing, unwanted hair, முகத்தில் இருக்கும் வேண்டாத முடியை உதிர, வேண்டாத முடி

 பின்பு ஒன்று இரண்டு சொட்டுக்கள் இதில் பாலை சேர்த்து விடவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் முடி இருக்கும் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து விடவும்.

 பின்னர் இதை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள் இதுபோல வாரத்தில் மூன்று நான்கு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தாடி முடி அப்படியே இருந்த இடம் தெரியாமல் போகும்.

டிப்ஸ் இரண்டு

சிறிதளவு கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கடுகு எண்ணெயை விட்டு ஒன்றாக ஒரு பேஸ்ட் பதம் வரும் வரை பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

 இந்த  பேஸ்ட்டை இப்போது முகத்தில் இருக்கக்கூடிய முடி உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து விடுங்கள். இதே போல் இரண்டு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் நீங்கள் தொடர்ந்து செய்யும் போது உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய ரோமங்கள் உதிர்ந்து போகும்.

டிப்ஸ் மூன்று

ஒரு டீஸ்பூன் தேன், எலுமிச்சைச்சாறு இவை இரண்டையும் ஒன்றாக நன்றாக கலந்து உங்கள் முகத்தில் முடி இருக்கும் பகுதி முழுவதும் தேய்த்து விடுங்கள்.

How to remove facial hair, Tips for facial hair removing, unwanted hair, முகத்தில் இருக்கும் வேண்டாத முடியை உதிர, வேண்டாத முடி

 குறைந்தது 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை இதை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு இளம் சூடான நீரில் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள்.இதுபோல தொடர்ந்து செய்வதால் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய முடிகள் அப்படியே உதிர்ந்து விடும்.

 இந்த மூன்று குறிப்புகளையும் தொடர்ந்து நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத ரோமங்களை மட்டுமல்ல அக்குளில் இருக்கும் ரோமங்களையும் நீங்கள் மிக விரைவில் நீக்க முடியும்.

How to remove facial hair, Tips for facial hair removing, unwanted hair, முகத்தில் இருக்கும் வேண்டாத முடியை உதிர, வேண்டாத முடி

 மேலும் இந்த டிப்ஸை ஃபாலோ செய்து பார்த்து உங்களுக்கு பலன் எப்படி கிடைத்தது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top