Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஃபுல்கா சப்பாத்தி

phulka

Food Recipes | சமையல் குறிப்புகள்

ஃபுல்கா சப்பாத்தி

phulka

சப்பாத்தி செய்வது அனைவரும் அறிந்த ஓன்றுதான்.இதனல மிக எளிதில் வீட்டில் செய்து அசத்தல் செய்யலாம். பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் உணவில் இதுவும் ஓன்று.

நீங்கள் இரவு, சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட்டீர்கள் என்றால் இரவு உணவுக்கு ஃபுல்கா சப்பாத்தி பெஸ்ட் சாய்ஸ்.உடலுக்கு ஆரோக்கியத்தை தரவல்லது.

கோதுமையின் நன்மைகள்

தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.

phulka

தேவையானவை: 

கோதுமை மாவு – 2 டம்ளர், தண்ணீர் – 1 டம்ளர், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தண்ணீர், உப்பு போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வையுங்கள். 

இனி, சப்பாத்தி தயாரித்து, தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் சப்பாத்தியை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். 

phulka

அதே சூட்டோடு சப்பாத்தியை கேஸ் அடுப்பு நெருப்பில் இரண்டு பக்கமும் காட்டி எடுத்துவிட்டால்… ஃபுல்கா சப்பாத்தி ரெடி.

தீயில் அதிக நேரம் வைத்தால், சப்பாத்தி கருகிவிடும். இந்த ஃபுல்கா சப்பாத்தியை எண்ணெய் தடவாமல் அப்படியே மடித்து வைத்தால்… மறுநாள் வரைகூட சாஃப்ட்டாக இருக்கும்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Food Recipes | சமையல் குறிப்புகள்

  • carrot malli carrot malli

    Food Recipes | சமையல் குறிப்புகள்

    கேரட் மல்லி சட்னி

    By

    வித விதமான சட்னிகளை நாம் சாப்பிட்டிருப்போம். அந்த வரிசையில் கேரட் கொத்தமல்லி சட்னி மிகவும் சிறப்பான ஆரோக்கியமான சட்னி என்று கூறலாம்....

  • SNAIL SNAIL

    Food Recipes | சமையல் குறிப்புகள்

    நத்தை கிரேவி

    By

    மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய...

  • palm palm

    Food Recipes | சமையல் குறிப்புகள்

    பனங் கருப்பட்டி பொங்கல்

    By

    கருப்பட்டி உடலை சுறுசுறுப்பாகவும், மெருகூட்டவும் உதவுகிறது. பருவமடைந்த நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது. இது இடுப்பு எலும்புகள், கர்ப்பப்...

Popular Articles

To Top