லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டில் ஸ்டார் விஜய்யுடன் இணைவதற்கு முன்பே சன் நெட்வொர்க்கில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவரது நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று தனியாகவே ஒரு ரசிகப்படை உள்ளது என கூறலாம்.


இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

வி ஜே மணிமேகலை..

இதனை அடுத்து ரசிகர்கள் விரும்பும் வி ஜேவாக மாறிய மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய மணிமேகலைக் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் போட்டியாளராக களம் இறங்கிய இவர் திருப்பூர் மாவட்டத்தில் சேர்ந்தவர்.

சென்னையில் இருக்கும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டத்தை முடித்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே சன் மியூசிக்கல் வீடியோ ஜாக்கியாக வேலை செய்ய ஆரம்பித்தார்.


இதனை அடுத்து படிப்படியாக முன்னேறிய இவர் பாரதி கண்ணம்மா சீரியலுக்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

லவ் ஜிஹாத்..

இதனை அடுத்து ஆங்கரிங்கில் மட்டும் கவனத்தை செலுத்தி வரும் இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களது காதலை லவ் ஜிஹாத் என்று அழைக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஜூலை நான்கு 2020இல் ஹுசைன் மணிமேகலை என்ற youtube சேனலை துவங்கி ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரங்களையும் பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை அடுத்து இவர்கள் youtube சேனலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஷகிலா கேள்விக்கு தந்த விடை..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் ஷகீலா அக்கா விஜே மணிமேகலை இடம் உங்கள் திருமணம் ஒரு லவ் ஜிஹாத் ஆக நடந்து உள்ளதா? என்று கேட்டிருக்கிறார்கள். அதாவது இந்துவாக இருந்த மணிமேகலையை மதம் மாற்றி இஸ்லாமிய மதத்தை தழுவ வைத்திருக்கிறார்களா என்பது தான் இந்த கேள்வியின் உள் அர்த்தம்.


இதற்கு எந்தவித பயமோ தயக்கமோ இல்லாமல் விஜே மணிமேகலை அப்படியெல்லாம் கிடையாது விஜே மணிமேகலை எப்போதும் மணிமேகலை ஸ்ரீராமஜெயம்.. இன்ஷா அல்லா. அல்லேலுயா என்று அனைத்து மதத்தையும் பின்பற்றுவதாக மிகத் தெளிவாகக் கூறியிருக்கக்கூடிய இவர் லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை அவர்கள் ஜாலிக்காக போடுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தர்காவுக்கு சென்ற நாட்களை விட இருவரும் சேர்ந்து கோயிலுக்கு சென்ற நாட்கள் தான் அதிகம் என்றும் அதை அவர்கள் இன்ஸ்டாவில் பல்வேறு வகைகளில் வெளியிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கக்கூடிய இவர் அப்படி இருப்பதால் தான் நாங்கள் இருவரும் இன்றும் கணவன் மனைவியாக ஒற்றுமையோடு இருக்கிறோம் என்ற உண்மை விஷயத்தை சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஹுசைன் மணிமேகலை முஸ்லிமாக கன்வர்ட் செய்யவில்லை அவர்கள் அன்போடும் காதலோடும் வாழ்க்கையில் எல்லா நலனும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு ஒற்றுமையாக இருக்கக்கூடிய இவர்கள் இடையே சண்டையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!

மேலும் வி ஜே மணிமேகலை அளித்த இந்த பேட்டியானது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பரவி அனைவரும் பேசும் பேசும் பொருளாக மாறிவிட்டது எனக் கூறலாம்.