சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!

சினிமாவில், சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால், அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய வேண்டும். ஏனெனில் சீரியல், சினிமா இரண்டிலுமே அடிக்கடி ரசிகர்களின் பார்வையில் இருந்துக்கொண்டே இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

கனவுக்கன்னி

ஒரு காலகட்டத்தில் வடிவேலு காமெடி இல்லாவிட்டால், அது படமே இல்லை என்று நினைக்கும் அளவுக்கு அவர் காமெடியில் கிங் ஆக இருந்தார்.

இப்போது சில மாதங்களுக்கு முன் வெளியான சந்திரமுகி 2 படம் பார்த்தவர்கள், இந்த படத்தில் வடிவேலு நடிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு நிலமை தலைகீழாக மாறி விட்டது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!

இஞ்சி இடுப்பழகி

அதே போல் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்கள் வந்த போது அனுஷ்கா தான், தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார். ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த பிறகு, உடல் பருத்து போனார். அதன்பிறகு அனுஷ்காவை கண்டுகொள்ள ஆளில்லை.

--Advertisement--

இப்படி இளமை இருக்கும்போதே வளமையை தேடிக்கொள் என்ற முயற்சியாக தான் பல நடிகைகள் வாய்ப்புகளை பெற வேண்டிய கவர்ச்சியில் குதித்து விடுகின்றனர்.

வைஷ்ணவி அருள்மொழி

அதனால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர்கள், அடிக்கடி தங்களது கிளாமர் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:  ரிசார்ட்டில் பச்சை நடிகையின் அம்மாவை விடிய விடிய வேட்டையாடிய சுண்டிக்கோல் நடிகர்..!

அந்த வகையில் சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழி கிளாமர் படங்களும் இப்போது வைரலாகி வருகின்றன.

சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷ்ணவி அருள்மொழி. நடிக்க வருவதற்கு முன் மாடலிங் துறையிலும் இருந்திருக்கிறார். மதுரையை சேர்ந்த வைஷ்ணவி அருள்மொழி படித்தது, வளர்ந்தது மதுரையில்தான்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!

மலர் என்ற சீரியலில்…

கலர்ஸ் தமிழ் சேனலில் மலர் என்ற சீரியலில் அறிமுகமானவர். தொடர்ந்து அழகு, நாம் இருவர் நமக்கு இருவர், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில், மிக நாகரிமாக பண்பான கேரக்டர்களில் நடித்துவரும் சில நடிகைகள், அவர்களது சமூக வலைதள பக்கங்களை பார்வையிட்டால் பேரதிர்ச்சிதான் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!

குத்துவிளக்கு

அந்த வகையில் குத்துவிளக்கு, குத்துவிளக்கு சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு என்று பாடாத குறையாக, தான் நடிக்கும் சீரியல்களில் காட்சி தரும் வைஷ்ணவி அருள்மொழியின் சிவப்பு உடையில் சிலுசிலு என இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: மேக நடிகையின் அம்மா மீது ஆசை.. வேட்டையாடி தீர்த்து கொண்டு காமெடி நடிகர்.. அட்ராசிட்டி தாங்கலப்பா..

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு போல காட்சி தரும் வைஷ்ணவி அருள்மொழி, இணையத்தில் கிளாமர் குயினாக கலக்குகிறார். ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழியை பார்த்து பலரும், சீக்கிரம் சினிமாவுக்கு நடிக்க வந்துடுங்க, என அழைப்பு விடுத்துள்ளனர்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!