“மேலா பாத்தா கண்ணு சொக்குது.. கீழ பாத்தா கண்ண கட்டுது..” – மதமதன்னு நிக்கும் மாளவிகா..!

நடிகை மாளவிகா கவர்ச்சி உடையில் தன்னுடைய மத மதன இருக்கும் அழகைக் காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கவர்ச்சி கன்னியாக தமிழ் சினிமாவை கலங்கடித்து வந்த நடிகை மாளவிகா பல்வேறு திரைப்படங்களில் கிளாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார். வெற்றி கொடி கட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் ஆட்டம் போட்டதால் இவருடைய புகழ் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார். தற்பொழுதும் அந்த வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் என்பது தான் விஷயமே.

திருட்டுப் பயலே என்ற திரைப்படத்தில் நடிகை மாளவிகா செய்த சேட்டைகளை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அலறவிட்டார் அம்மணி.

தொடர்ந்து கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மாளவிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் புரிந்து விளையாடி நடிகை மாளவிகா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமான தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார்.

--Advertisement--

[irp posts=”64443″ ]

படங்களில் தற்போது நடிக்கவில்லை என்றாலும் கூட இணைய பக்கங்களிலும் சமூக வலைதளங்களும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

குறிப்பாக தன்னுடைய திமிரு முன்னழகு பளிங்கு போல மின்னும் தொடையழகு என இரண்டையும் பளிச்சென்று காட்டும் விதமான உடைகளை தேர்வு செய்து அணியும் நடிகை மாளவிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் மேல பார்த்தா கண்ணு சொக்குது கீழ பார்த்தா கண்ண கட்டுது என்று புலம்பி வருகிறார்கள். காரணம் டைட்டான மேலாடை அணிந்திருக்கும் நடிகை மாளவிகா தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஒரு புகைப்படத்தில் போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அதே உடையில் வேறொரு ஆங்கில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் இவருடைய தொடையழகு பளிங்கு போல பளிச்சின தெரிகிறது. வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

[irp posts=”64444″ ]