சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா நந்தினி ( Myna Nandhini ) கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் அற்புதமான முறையில் நடித்ததின் காரணமாக நந்தினிக்கு அடைமொழியாக மைனா என்ற அந்த கதாபாத்திரத்தின் பெயரை சேர்த்து மைனா நந்தினி என்ற பெயர் உருவாகி அதுவே இன்று நிலைத்து விட்டது.
மேலும் இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் சீரியல் நடிகரான யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு சீரிய முறையில் குடும்பம் நடத்தி தற்போது ஒரு மகனுக்கு தாயாக மாறி இருக்கிறார்.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
குழந்தை பெற்ற பிறகும் மற்ற நடிகைகளை போல இல்லாமல் இவர் நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது கணவரோடு இணைந்து மிஸ்டர் மிஸ்டர்ஸ் என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

சீரியல்களில் மட்டும் அல்ல சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது வெளிவந்த விக்ரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடிய இவர் சமூக சேவையை செய்வதிலும் வல்லவர். இதனை அடுத்து இவர் செய்யக்கூடிய சமூக சேவைகளின் படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவார்.

அதுமட்டுமல்லாமல் தனது கணவர் மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார், அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரின் அழகை எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகைகள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து புகைப்படத்தை தேவையான லைக்குகளை தந்துள்ளதால் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இளசுகள் இந்த புகைப்படத்தை பார்த்தால் மலைத்து விடுவார்கள். அந்த அளவு கூடுதல் கவர்ச்சியில் இந்த புகைப்படம் உள்ளது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.