நடிகை நித்யா மேனன் திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! – தீயாய் பரவும் தகவல்..!

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகர் நித்யா மேனன் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ள பழமொழிகளில் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் பொறுத்தவரை வெப்பம், மணிரத்தினத்தின் ஓகே கண்மணி, மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல், நடிகர் சூர்யாவின் 24 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நித்யா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை நித்யா மேனன்.

இந்த திரைப்படம் இவருக்கு இவருடைய திரைப்படம் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூறலாம். காரணம் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற நிலையை எட்டியது.

இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நித்யா மேனன்-னுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

--Advertisement--

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து நடிகை நித்யா மேனன் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள எண்ணம் கிடையாது. எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டால் நிச்சயம் உங்களிடம் சொல்வேன் என்று ஊடகங்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன்.

ஆனாலும் இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது எனவும் இது வெளியே தெரிந்தால் நடிகை நித்யா மேனனுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிடும் எனவும் கூறுகிறார்கள்.

மேலும், ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை நித்யா மேனன். ஏனென்றால் திரை துறையினரின் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷயம் தெரிந்து விட்டது என்பதால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன என்று கூறுகிறார்கள்.

தனக்கு திருமணம் எதுவும் நிச்சயமாக இல்லை என்று நித்யா மேனன் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இவருடைய திருமணம் குறித்து தகவல்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.