இந்த நடிகர் கூட லிப்-லாக் பண்ண சொன்னா.. எனக்கு ஓகே.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்…!

இந்த நடிகர் கூட லிப்-லாக் பண்ண சொன்னா.. ஓகே சொல்லிடுவேன்.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்…!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஒரு நடிகையாக வளர்ந்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பிரியா பவானி ஷங்கர்

பிரியா பவானி ஷங்கர் சென்னையை சேர்ந்தவர். துவக்கத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அதன்பின், டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நடிகர் கூட லிப்-லாக் பண்ண சொன்னா.. ஓகே சொல்லிடுவேன்.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்…!

மேயாத மான்

பிரியா பவானி ஷங்கர் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேடினார். அந்த வகையில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்த மேயாத மான் என்ற படத்தில், கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றார்.

இதையும் படியுங்கள்: “பெண்களை இப்படி பாத்தா உனக்கு அது வந்துடுமா..?..” நடிகை கஸ்தூரி தடாலடி பதில்.. என்ன காரணம்…?

அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் கல்லூரி மாணவியாகவும், படத்தின் நாயகன் கார்த்தியின் முறைப்பெண்களில் ஒருவராகவும் நடித்திருப்பார். இந்த படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நடிகர் கூட லிப்-லாக் பண்ண சொன்னா.. ஓகே சொல்லிடுவேன்.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்…!

பத்து தல

தொடர்ந்து எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் என்ற படத்தில் அவர் நடித்தார். இந்த படமும் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றது. அடுத்து களத்தில் சந்திப்போம், கசட தபற, யானை, குருதியாட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆனால் இதில் திருச்சிற்றம்பலம் படம் மட்டுமே வெற்றிப்படமாக அமைந்தது. மற்ற படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் முக்கிய படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் மெகா ஹிட் படங்களாக இல்லாததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க பிரியா பவானி ஷங்கருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இதையும் படியுங்கள்: சூர்யாவை நா ஒருநாளும் அப்படி கூப்ட்டது இல்ல.. பல நாள் ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா..!

இந்தியன் 2

ஆனால் இப்போது நடித்து வரும் இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலனி 2 படங்களில் வெற்றி, தனது திரைப்பயணத்தில் அடுத்த வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று பிரியா பவானி ஷங்கர் எதிர்பார்த்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கலந்துக்கொண்ட போது, அவரிடம் கேள்வி கேட்கும் கேள்வியாளர், நீங்கள் சினிமாவில் நடிக்கும் போது, படத்தில் இடம்பெறும் காட்சிக்காக, திரைக்காட்சிக்காக லிப்லாக் முத்தம் தர யாருக்கு சம்மதிப்பீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.

இந்த நடிகர் கூட லிப்-லாக் பண்ண சொன்னா.. ஓகே சொல்லிடுவேன்.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்…!

பிடித்த நடிகர்

அதற்கு சற்று வெட்கப்பட்டு சிரித்தபடி பதிலளித்த நடிகை பிரியா பவானி ஷங்கர், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லு அர்ஜூனா. சினிமாவில் தேவைப்படும் ரொமான்ஸ் காட்சி என்றால், அவருடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

லிப்லாக்

அதாவது நடிகர் அல்லு அர்ஜூன் என்றால், அவருடன் லிப்-லாக் பண்ண சொன்னால் ஓகே சொல்லிடுவேன் என்று இந்த நேர்காணலில் பிரியா பவானி ஷங்கர் ஓப்பனாக கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!