“அய்யோ.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..” – குட்டியூண்டு ட்ரவுசரில் பிரியா பவானி ஷங்கர்..!

என்னம்மா கண்ணு சௌக்கியமா? என்று கேட்கக் கூடிய வகையில் பிரியா பவானி ஷங்கர் [Priya Bhavani Shankar] தற்போது காதலனோடு நெருக்கத்தில் இருக்கக்கூடிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்து விட்டார்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

இதனை அடுத்து தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் போட இவ்வளவு குட்டியான டிரஸ் போடுவார்களா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு சின்ன உடையில் சிக் என ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார்.

இந்த உடையில் இவரது மேனி அழகில் முக்கியமாக நெகு நெகு தொடை அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அல்வா வைத்தால் உடனே வழுக்கி விழுந்து விடும் அளவுக்கு பளிங்கி தொடையாக உள்ளதே என்று கூறி இருக்கிறார்கள்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

தமிழ் சினிமா துறையில் தற்போது பிரபலமாகன நடிகையாக மாறி வரும் பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

இந்த வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்த இவருக்கு பெரிய திரையில் மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

--Advertisement--

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

மேலும் தனக்கு கிடைத்த அற்புத வாய்ப்பை சீரிய முறையில் பயன்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது, அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் படு வைரலாக பரவி விட்டது. மேலும் இணையத்திலிருந்து இளைஞர்களின் இதயத்திற்கு சென்றிருக்கும் இந்த புகைப்படம் அவர்களை திக்கு, முக்காட வைத்துள்ளது என கூறலாம்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

இதனை அடுத்து பிரியா பவானி முன்னணி நாயகிகளின் வரிசையை இவர் எட்டிப் பிடித்து விடுவார் என இவரது ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். அதற்கு தகுந்தது போலத்தான் ஒவ்வொரு படத்திலும் இவரது முதிர்ச்சி நடிப்பில் மிக நன்றாக வெளிப்பட்டு வருகிறது.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

அதுபோல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடுகின்ற புகைப்படமும் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப உள்ளதால் இவரது புகைப்படங்கள் எப்பொழுதுமே வைரலாக மாறிவிடுவதோடு அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இணைந்து விடுகிறது.