“தங்கத்தால் முன்னழகை மறைத்து.. ஹாட் போஸ்..!..” – பதற வைக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் புதிய உணவகம் ஒன்றை திறக்க இருக்கிறார் நீண்ட நாள் கனவாக இருந்த இந்த உணவகத் திட்டத்தை தற்பொழுது உயிர் கொடுத்து நிஜத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

பல நடிகைகள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்வது நிலத்தில் முதலீடு செய்வது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது என பல்வேறு வகைகளில் பாதுகாப்பாக முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.

வங்கியில் பணத்தை போட்டு வைப்பது என்பது ஒரு சரியான முதலீடாக இருக்க முடியாது. காரணம் நாட்டின் பண வீக்கத்திற்கும் வங்கிகள் கொடுக்கும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாட்டின் பண வீக்கம் என்பது வருடத்திற்கு 12 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது என கூறுகிறார்கள். ஆனால், வங்கிகள் கொடுக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் அதிகபட்சமே 6 முதல் 7 சதவீதம் தான்.

எனவே பொதுமக்களாக இருந்தாலும் சரி பிரபலங்களாக இருந்தாலும் சரி வங்கியில் டெபாசிட் செய்து வைப்பதை விரும்புவதில்லை. எனவே தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பாக நினைக்கிறார்கள்.

--Advertisement--

[irp posts=”64414″ ]

இந்த வருடத்தில் 100 ரூபாய் விற்கும் ஒரு பொருள் அடுத்த வருடம் 112 ரூபாய்க்கு விற்கும் அல்லது 100 ரூபாய் மதிப்புள்ள பொருளில் 88 ரூபாய் மதிப்பிலான பொருள் தான் இருக்கும் என்ற நிலையில் வங்கிகள் கொடுக்கும் 6 அல்லது 7 சதவீத வட்டி என்பது ஏணி வைத்தால் கூட எட்டாது. இது நஷ்டம் என்று தான் அர்த்தம்.

இதனால் நடிகைகள் தொழில்களில் முதலீடு செய்வது உகந்தது என்று எண்ணுகிறார்கள். இன்னும் சில நடிகைகள் தனியாக தொழிலையே தொடங்குகிறார்கள். குறிப்பாக அழகு சாதன நிறுவனங்கள் ஆடை நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ஆகியோர் அழகு சாதன பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை மையங்களை வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது உணவகம் ஒன்றை திறக்க இருக்கிறார். சினிமாவிலும் தொழில்களும் பிசியாக இயங்கவிருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தங்கத்தால் ஆன இது போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் செலவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

[irp posts=”64442″ ]