நடிகை ராஷி கண்ணா ( Raashi Khanna ) வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. டெல்லியை பூர்வீகமாக கொண்ட நடிகை ராசி கண்ணா.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு தெலுங்கில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து முடித்த இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் கிருத்திகா ராவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
அதன் பிறகு அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை மூன்றாம் பாகம், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது 3 திரைப்படங்களில் மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது கருப்பு நிறத்தில் தன்னுடைய கட்டுக்கொலையாத முன்னழகை பளிச்சென்று காட்டும் விதமாக விளம்பரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய முன்னழகு பளிச்சன ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிக்கும் விதமாக கருப்பு நிற உடையில் தன்னுடைய பால் போன்ற தேகம் பளிச்சன கேமராவின் கண்களில் பதிவாகும் அளவுக்கு பக்காவான போஸ் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று புலம்பி புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பால் போன்ற இருக்கும் இவருடைய பளபளவென உடம்பிற்கு கருப்பு நிற உடை எடுப்பாக இருக்கின்றது.
எனவே இவருடைய அழகுகள், அளவுகள் அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சன தெரிகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.