“நான் ஒன்னும் விரல் சூப்புற பாப்பா இல்ல..” – தென்னை மரத்தடியில் ரவீனா தாஹா ஹாட் போஸ்..!

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ரவீனா தாஹா. தற்பொழுது சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். குறிப்பாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் தவறான பள்ளி ஆசிரியர் ஒருவரின் இச்சைக்கு பலியாகும் மாணவியாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு வருகிறார். ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிடுவது மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை திணறவைக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும் படியாக பார்த்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது சிவப்பு நிறத்திலான உடைகள் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்த நடிகை ரவீனா தாஹா.

[irp posts=”74061″ ]

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தற்பொழுது சினிமாவில் ஹீரோயின் ஆகும் முயற்சியிலும் இருப்பார் போல தெரிகிறது.

சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியவர் நான் வாய்ப்பு கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் என்னை சைனா பெண் போல இருக்கிறாய் என்று சொல்லி நிராகரித்தினர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயற்சி செய்து தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறேன்.

எனவே நமக்கு நேரும் அவமானங்களை நம்மை நிராகரிப்பவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் என்கிறார் நடிகை ரவீனா தாஹா.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமைப்பில் இருக்கும் இவர் அன்றாடம் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை அந்த வகையில் சிகப்பு நிற உடை இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Raveena Daha is the latest star to be featured in a series of stunning photographs taken in a red suit. The actress put on the suit and posed for several photographs, which have since gone viral on social media.

[irp posts=”74335″ ]