இங்க மறைக்குறது.. வெளிநாடு போனா கழட்டி போட்டு காட்டுறது.. சஞ்சனா நடராஜனை விளாசும் நெட்டிசன்கள்..!

இங்க மறைக்குறது.. வெளிநாடு போனா கழட்டி போட்டு காட்டுறது.. சஞ்சனா நடராஜனை விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன் 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த இறுதி சுற்று திரைப்படத்தில் நடித்திருப்பார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு வெளி வந்த 2.0 என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரோட நடித்து அசத்தியவர்.

சஞ்சனா நடராஜன்..

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு இணையாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.


திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்திருக்க கூடிய செல்லமான சஞ்சு அமேசான், ஸ்ரீ குமரன் சில்க்ஸ் விளம்பரங்களில் தனது அழகிய முகத்தை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

வெளிநாட்டுல கழட்டி காட்டுறது..

திரைப்படங்களில் அமைதியான கேரக்டர்களில் அசத்தலாக பாங்கோடு நடித்து வரும் இவர் அடிகளவு கிளாமர் காட்டி நடித்ததில்லை. இவர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட பாடலுக்கு நடனம் ஆடி பாப்புலரான ஃபிகர் ஆகிவிட்டார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்க கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுவார். நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் அறிமுகமான சஞ்சனா, சர்பாட்டா பரம்பரை படத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இங்க மறைக்குறது.. வெளிநாடு போனா கழட்டி போட்டு காட்டுறது.. சஞ்சனா நடராஜனை விளாசும் நெட்டிசன்கள்..!

சீரியல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் உள்நாட்டில் அதிகளவு கவர்ச்சியை காட்டாமல் மறைத்துவிடுவார். அதுவே வெளி நாடு போனா கழட்டி போட்டு காட்டறது தான் வேலை என்று ரசிகர்கள் கூறும்படி நடந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தமிழ் படங்களில் அடக்க ஒடுக்கமாக நடிக்கக்கூடிய பெரும்பாலான நடிகைகள் வெளிநாடு செல்லும் போது அங்கு டூ பிஸ் உடையில் போஸ் கொடுக்கிறார்கள்.

இதைக் குறிக்கும் விதமாக நடிகை சஞ்சனா நடராஜன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இங்க மட்டும் தான் மறைக்கிற வேலையெல்லாம் பண்ணுவாங்க.. வெளிநாடு போனா கழட்டி போட்டு காட்டுவதா.. என்று மோசமான கருத்துக்களை வெளியிட்டு அவரை விளாசித் தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து தாறுமாறாக ரசித்து வரும் ரசிகர்கள் எல்லாம், இது போல கூடுதல் கவர்ச்சியோடு இவர் புகைப்படங்களை வெளியிட்டதே இல்லை அந்த அளவு மேனியழகு பாங்காக இந்த புகைப்படங்களில் வெளிப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்கள்.

இங்க மறைக்குறது.. வெளிநாடு போனா கழட்டி போட்டு காட்டுறது.. சஞ்சனா நடராஜனை விளாசும் நெட்டிசன்கள்..!
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டதோடு ரசிகர்களால் அதிக அளவு பார்க்கப்பட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் ஏற்படாத அது போன்ற ஆசைகள் நிச்சயம் முளைத்து விடும் என்று கூறலாம். அந்தளவு இந்த புகைப்படத்தில் மேனியின் முன் அழகையும் பின் அழகையும் எடுப்பாக காட்டியிருக்கிறார்.

இது மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேட்கக் கூடிய அளவு டூ பீஸ் உடையில் காட்சி அளித்திருக்கும் தேவதையாக சஞ்சனா நடராஜன் இருக்கிறார்.

இளசுகள் அனைத்தும் அதிகளவு இந்த புகைப்படங்களை பார்த்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள். இதனால் இந்த புகைப்படத்தின் மூலம் இவருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.