குண்டானவர்கள் புடவை கட்டும் போது ஃபாலோ பண்ண வேண்டிய சூப்பர் டிப்ஸ்..!

பெண்கள் அனைவரும் எவ்வளவுதான் பல மாடல் உடைகளை அணிந்தாலும் புடவை கட்டும் போது கிடைக்கும் அழகை வேறு எந்த மாடன் உடைக்கும் கிடைக்காது. அந்த வகையில் குண்டானவர்கள் புடவையை கட்டுவதற்கு என்றே சில குறிப்புகள் உள்ளது.

அதை ஃபாலோ செய்து நீங்கள் புடவையை கட்டுவதின் மூலம் ஓல்லியாகவும் உங்களை பார்ப்பவர்கள் வானத்தில் இருந்து தேவதை கீழே இறங்கி வந்ததோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

Saree Hacks To look smart

அப்படிப்பட்ட புடவையை நீங்கள் எளிமையாக அணிந்து பேரழகியாக காட்சி அளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

குண்டானவர்கள் புடவை அணிவதற்கான சூப்பர் டிப்ஸ்

பல்லாயிரக்கணக்கான பணத்தை கொடுத்து நீங்கள் புடவையை வாங்குவதை விட குறைந்த விலையில் நிறைய புடவைகளை எடுத்து, தினமும் ஒரு புடவை என உடுத்தி அனைவரையும் நீங்கள் அசர வைக்கலாம்.

Saree Hacks To look smart

புடவை அணியும் போது நீங்கள் ஒல்லியாக தெரிய பிஷ்கட் ஷேப்வியர் போன்றவற்றை அணிவதின் அணிவது அவசியமாகும். அது மட்டுமல்லாமல் குண்டாக இருப்பவர்கள் பூப்போட்ட புடவை தேர்வு செய்ய வேண்டாம்.அதுமட்டுமல்லாமல் இவர்கள் நீளமான கை அமைப்பு கொண்ட டிசைன் பிளவுஸ் களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பிளவுஸில் நீங்கள் கைப்பகுதியின் இறுதியில் பார்டர் வைத்து தைத்த பிளவுஸ் போடும் போது மேலும் குண்டாக தெரிவீர்கள். எனவே புடவையின் நிறத்திற்கு ஏற்றவாறு பிளவுஸின் கைப்பகுதியை நீங்கள் வடிவமைத்து போடுவதின் மூலம் ஒல்லியாகவும் அழகாகவும் காட்சி அளிப்பீர்கள்.

Saree Hacks To look smart

மேலும் இந்த புடவையின் பார்டரை பிளவுஸின் பின்புறத்தில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குண்டாக இருக்கக்கூடிய நீங்கள் ஹை நெக் ப்ளவுஸ் அணிவதை தவிர்த்தல் நல்லது.

எனவே மேற்குரிய குறிப்புகளை பாலோ செய்து உடல் எடை அதிகமாக இருக்கக்கூடியவர்கள் புடவையை உடுத்தும் போது கட்டாயம் நீங்கள் ஒல்லியாக காட்சியளிப்பீர்கள்.

எனவே மறவாமல் எந்த குறிப்புக்களை நீங்கள் ஃபாலோ செய்து உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.