விடுதலை பட ஹீரோயினா இது..? – படு சூடான கவர்ச்சி உடையில் முட்டும் முன்னழகை காட்டி ஹாட் போஸ்..!

நடிகை பவானி ஸ்ரீ விடுதலை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரங்களை ஆன நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் இவருக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

நடிகை பவானி ஸ்ரீ இவர் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் தங்கை ஆவார். ஆரம்ப காலங்களில் தனது அண்ணனுடன் நிறைய படங்களில் பாடகியாக அறிமுகமானார்.பிறகு இவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உடையதால் தெலுங்கு வெப் சீரியஸ் ஒன்றில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் கா பெ ரண சிங்கம் எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாத காரணத்தினால் இவரது புகழ் வெளிச்சம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை. மேலும் இவர் தொடர்ந்து நிறைய திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு நடிகர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பவானி ஸ்ரீ தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி நிறைய மக்களிடம் பாராட்டையும் பெற்று வருகிறார். இந்த படம் அனைத்து மக்களிடையும் வெகுவாக பாராட்டையும் பெற்று வருகிறது. திரையரங்குகளில் வசூல் வேட்டையை குவித்து வருகிறது.

மேலும் பவானி ஸ்ரீ இந்த படத்தில் ஒரு கிராமத்து பெண் வேடம் அணிந்து நடித்துள்ளார். இது கச்சிதமாக இவருக்கு பொருந்தி உள்ளது.எமோஷனல் சீன்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். எனவே இந்த படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கும் என்று நம்பலாம். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு கீழே நிறைய ரசிகர்கள் கமெண்ட்களையும் லைக்குகளையும் கொடுத்து வருகின்றனர். மேலும் இவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--Advertisement--