shriya
shriya

“ப்ரா போடல..” – பழுத்து தொங்கும் தோட்டத்தை.. பளிச்சென காட்டி.. சூடேற்றும் ஸ்ரேயா..!

ஸ்ரேயா சரண் ( Shriya Saran ) சிவாஜி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர். அதற்கு முன்பு ஜெயம் ரவியுடன் இவர் நடித்த மழை படத்திலும், இவரது நடிப்பு பேசப்பட்டது. இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை கட்டிப்போட்டது என்றால் அது மிகையல்ல.

நடிகைகளில், ஸ்ரேயா அதிக முக்கியத்துவம் பெற்று கவனிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அவரது இளமையான தோற்றம், அழகு மற்றும் நடிப்பாற்றல். தவிர, மிகச்சிறந்த நடனக் கலைஞர் என்பதையும் தனது படங்களில் அவர் நிரூபணம் செய்திருக்கிறார்.

ஸ்ரேயா சரண்
Shreya Saran

சிவாஜி படத்தில், ரஜினி முதுமையான தோற்றத்தில் காணப்பட்டாலும் ஸ்ரேயா அவருக்கு ஏற்ற ஜோடியாகவே படத்தில் இருந்தார். படத்தின் இறுதி காட்சிகளில், ரஜினி பற்றிய உண்மைகளை சொல்லி, அவரது லேப்டாப்பை தந்துவிடும் காட்சிகளில், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே, தெலுங்கில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் ஸ்ரேயா சரண்.

ஸ்ரேயா சரண்
Shreya Saran

முதலில் தெலுங்கு மொழியில்தான் ஸ்ரேயா நடித்தார். இசுதாம் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். சந்தோசம் என்ற தெலுங்கு படம் ஹிட் ஆனதால், இவருக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கில மொழி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..தமிழில் இவர் நடித்த படங்கள் ஓரளவு வெற்றிப்படங்களாகவே இருந்தன.

--Advertisement--

அதிலும் குறிப்பாக பிரகாஷ்ராஜ் தங்கையாக நடித்த திருவிளையாடல் ஆரம்பம், கல்லூரி மாணவியாக நடித்த குட்டி, விஜயின் காதலியாக அழகிய தமிழ் மகன் மற்றும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன், தோரணை, .கந்தசாமி, ஜக்குபாய் உள்ளிட்ட படங்களில் ஸ்ரேயா நடிப்பு ரசிகர்களால் வரவேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஸ்ரேயா சரண்
Shreya Saran

அந்தந்த கேரக்டருக்கான சிறந்த நடிப்பை ஸ்ரேயா தந்திருந்தார். இப்போதும், தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர் ரோல் கிடைத்தால், ஸ்ரேயா நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்.

அவருக்கு 40 வயதாகியும் இன்னும் இளமை மாறாத அழகுடன் இருப்பதால்., கதாநாயகி கேரக்டரிலேயே ஸ்ரேயா நடிக்கலாம். அல்லது, அக்கா அண்ணி கேரக்டர்களில் நடித்தாலும் அவரது நடிப்பு, ரசிகர்களால் பாராட்டை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்ரேயா சரண்
Shreya Saran

திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ள ஸ்ரேயா, தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார். அதற்கான முயற்சிகளில் ஒன்றாக, தனது சமூகவலைதள பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்கிறார்.

குறிப்பாக, தான் வெளியிடங்களுக்கு செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், விருது விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் புகைப்படங்களை பதிவிடுகிறார்.

ஸ்ரேயா சரண்
Shreya Saran

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் விதமான இந்த கிளாமர் படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளக்கின்றனர். வயது ஏற ஏற தான் ஸ்ரேயாவுக்கு அழகு மேலும் கூடிக்கொண்டே போகிறதோ, என கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.