Tamanna Bhatia
#image_title

அடக்கடவுளே..! – பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்களே..! – தமன்னா-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தமிழில் முதல் முதலாக படிக்காதவன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை தமன்னா இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இளம் நடிகையாக ஆவர்.1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

Tamanna Bhatia
Tamanna Bhatia

தமன்னா பிறகு மாடலிங் துறையின் மூலம் திரைப்படங்களிலும் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இந்த துறையில் இருந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக 2005 ஆம் ஆண்டு ‘சம்சா ரோஷன்’ எனும் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அண்மையிலும் இந்த திரைப்படத்தில் இவரது அற்புதமான திறமையை பாராட்டி விருதுகளையும் வாங்கி உள்ளார்.

Tamanna Bhatia
Tamanna Bhatia

இந்த நிலையில் நடிகை தமன்னாவிற்கு தமிழ் தெலுங்கு மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு நடிகை தமன்னா முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நடிகர் சூர்யா தனுஷ் விஜய் போன்ற அனைத்து நடிகர்களுடன் நடித்திருக்கும் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Tamanna Bhatia
Tamanna Bhatia

இந்த நிலையில் நடிகை தமன்னா அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகையாக திகழ்வதற்கு காரணம் ‘பாகுபாலி’ என்ற பிரம்மாண்டமான படத்தின் நடித்ததன் மூலம் அனைத்து சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அதன் காரணமாக இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி படமாக இந்த படம் அமைந்தது.

--Advertisement--

Tamanna Bhatia
Tamanna Bhatia

இந்த நிலையில் தடிய நடிகை தமன்னா தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் instagram போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சிகரமான உடையை அணிந்து இளசுகளுக்கு விருந்து படைத்த வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் இளைஞர்கள் இந்த படத்தை பார்த்து பரவச நிலையை அடைகின்றனர்.

Tamanna Bhatia
Tamanna Bhatia

மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் நடிகை தமன்னா உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார். மேலும் இப்படி புகைப்படங்களை பகிர்வதன் மூலம் நாளுக்கு நாள் தனது திரைப்பட வாழ்க்கையை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் தமன்னா.