Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சன்னிலியோனை ஓரம் கட்டிய இறுதிசுற்று ரித்திகா சிங்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

rithika singh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன்னிலியோனை ஓரம் கட்டிய இறுதிசுற்று ரித்திகா சிங்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

கொழுகொழு மேனியை கொள்ளை அழகில் காட்டி ரசிகர்களுக்கு விருந்தாக்கி விட்ட ரித்திகா சிங் ஒரு சிறந்த பாக்சிங் விளையாட்டு வீராங்கனை என்பது பலருக்கும் தெரியாது.

ஆரம்ப நாட்களில் விளையாட்டில் அதிக கவனத்தை செலுத்தி வந்த இவருக்கு 2016ஆம் ஆண்டு சுதா கொங்ரா இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

உண்மையான பாக்சர் ஆன இவருக்கு ரீலில் பாக்ஸராக திரையில் நடிக்கக்கூடிய சந்தர்ப்பம் அமைந்ததின் காரணமாக அந்த திரைப்படத்தில் தனது முழு திறமையும் காட்டி நடித்தார் இதன் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

விளையாட்டு உலகம் கொடுக்காத வரவேற்பை திரை உலகம் இவருக்கு விருது மூலம் வரவேற்றதை அடுத்து இவ விளையாட்டுக்கு பை பை சொல்லி விட்டு திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

இதன் காரணத்தினால் காக்கா முட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதின் காரணமாக இவருக்கு அடிக்கடி புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தமிழ் திரைப்படத்தோடு நின்றுவிடாமல் தெலுங்கிலும் ஒரு கை பார்த்து வரும் இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் தான் ஓ மை கடவுளே.

இந்தப் படம் அவரது திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இதனை அடுத்து தற்போது இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக பாக்ஸர் படத்திலும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிச்சைக்காரன் 2 கொலை படத்திலும் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக வணங்காமுடி படத்திலும் நடித்து வருகிறார்.

சமீப காலமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வரக்கூடிய இவர் தனது தள தள பப்பாளி மேனியை எடுப்பாக காட்டி அதில் முன்னழகு அப்படியே தெரியும் வண்ணம் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி விட்டது.

தற்போது இணையத்தையே கிடுகிடு வைத்திருக்கும் இந்த அதிக கவர்ச்சியான புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருகிறார்கள்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top