இந்த வாரம் Evict ஆனது இவர் தான்..! என்ன கொடுமை இது..? எதிர்பாராத ட்விஸ்ட்..!

இந்த வாரம் Evict ஆனது இவர் தான்..! என்ன கொடுமை இது..? எதிர்பாராத ட்விஸ்ட்..!

விஜய் டிவியில் நடக்கும் மிகப்பிரமாண்டமான ஷோவாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தான். இந்த நிகழ்ச்சியானது பிக் பாஸ் சீசன் 1 முதல் தற்போது சீசன் 7 வரை சிறப்பான முறையில் நடந்தேறி உள்ளது. இந்த ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் தற்போது ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பிக்க உள்ளது என கூறலாம். வெற்றியாளர் யார் என்பதை நோக்கி பிக் பாஸ் 7 பயணம் சென்று வரும் இந்த வேளையில் இந்த வாரம் எலிமினேஷனில் எந்த போட்டியாளர் வெளியேற்றபடுவார் என்ற விஷயம் பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கி உள்ளது.

இது வரை நடந்த சீசங்களிலேயே இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இறுதி வரை இவர் தான் வெற்றி பெறுவார் என்று உறுதியாக கூறி விடாத முறையில் பல்வேறு மாற்றங்கள் வார, வாரம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் சரவண விக்ரம் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த போட்டியாளர்களில் அதிக அளவு நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்து வரும் போட்டியாளர் மாயா அல்லது நிக்சன் தான் குறைவான வாக்குகளை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

ஆனால் இதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவெனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவீனா தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார் என்ற விஷயம் தற்போது அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில் ஐயையோ என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் அண்மையில் இவர் எப்போதுமே மணி உடனே இருப்பதால் அவரது குடும்பத்தார் வந்து அவரை திட்டி விட்டுப் போன நிலையில், அடுத்த வாரமே இவர் எலிமினேட் ஆகி விட்டாரே என்று ரசிகர்கள் பரிதாபமாக ஜோலி முடிந்ததா? என்ற வார்த்தையை பதிவிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான் என்ற தகவல் உறுதியாகி வருகிறது. இதனை அடுத்து வெற்றியாளர் யாராக இருப்பார் என்ற பேச்சுக்கள் தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Brindha

Avatar Of Brindha

Check Also

சீ.. சீ.. என்ன கருமமோ.. இரவு நேரத்தில் பூர்ணிமா படுக்கையில் முகம் சுளித்த வைத்த நிக்சன்..! வைரல் வெடியோ..!

சீ.. சீ.. என்ன கருமமோ.. இரவு நேரத்தில் பூர்ணிமா படுக்கையில் முகம் சுளித்த வைத்த நிக்சன்..! வைரல் வெடியோ..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது. …