எல்லாமே பச்சையா தெரியுதே..? – சொட்ட சொட்ட நனைந்த உடையில்.. இளசுகளை திணறடிக்கும் திரிஷா..!

நடிகை திரிஷா பச்சை நிற உடையில் தண்ணீரில் தொப்பலாக நனைந்தபடி கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியான சர்வம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் கூட்டணியில் வெளியான ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை திரிஷா அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக கில்லி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு இவருடைய மார்க்கெட் வேற லெவல் உச்சத்திற்கு சென்றது என்று தான் கூற வேண்டும்.

அப்படி தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தனதாக்கினார் நடிகை திரிஷா. இவருடன் போட்டியாக இருந்த பல நடிகைகள் தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டனர்.

ஆனால் நடிகை திரிஷா தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருடைய மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இதனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 40 வயதாகி விட்ட நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

[irp posts=”74061″ ]

இதற்கு முக்கியமான காரணமாக இவருடைய முதல் திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போனதுதான் என்கிறார்கள். மட்டுமில்லாமல் தற்போது நடிகர் திரிஷா தனது தோழிகளுடன் குடியும் கூத்தும் கும்மாளமுமாக இருந்து வருகிறார்.

திருமணம் செய்து கொண்டால் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியாது என்ற காரணத்தினால் திருமணம் என்ற பேச்சை கேட்டாலே தெரிவித்து ஓடி விடுகிறார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இவருடைய இந்த பேச்சு சமீபத்தில் இணையத்தில் வைரலானது இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட படங்களில் தற்போதும் கிளாமரான காட்சிகளில் நடிப்பதற்கு தயாராக இருக்கும் நடிகர் திரிஷா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பார்த்தோமோ.. அதே அழகில் அதே உடல்வாகில் கவர்ச்சி ராணியாக காட்சியளிக்கிறார் நடிகை திரிஷா. இந்நிலையில் சர்வம் திரைப்படத்தில் இடம்பெற்ற இவருடைய ஒரு பாடல் காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு வேறு எதைப் பார்த்தாலும் பச்சையாகவே தெரிகிறதே என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Trisha in Sarvam movie has taken the internet by storm as her green suit pics have gone viral on social media. Fans of the actress have been sharing and liking the pics of Trisha in her green suit from Sarvam movie, making it a trend on social media.

[irp posts=”74331″ ]

   

--Advertisement--