60 வயசுல 18 வயசு ஹீரோயின் கேக்குதா.. நச்சென பதிலை சொழட்டி அடித்த கேப்டன் விஜயகாந்த்..

விஜயகாந்த் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.இவர் 1970களில் திரையுலகில் நுழைந்து, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘சட்டம் என் கையில்’, ‘கொம்பன்’, ‘வீரா’ போன்ற படங்கள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

‘கேப்டன்’ என்ற பட்டப்பெயரால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.2006ல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற கட்சியை தொடங்கினார்.

2011ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.2016ல் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

2023 டிசம்பர் 28 அன்று, விஜயகாந்த் 71 வயதில் காலமானார்.அவரது மறைவு தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

--Advertisement--

விஜயகாந்த் ஒரு சிறந்த ஸ்டண்ட் நடிகர் ஆவார்.தனது படங்களில் பெரும்பாலான ஸ்டண்ட் காட்சிகளை அவரே செய்துள்ளார்.

இதையும் படிங்க : “இது தொடை இல்ல.. வெண்ணை கட்டி கடை..” முழுசாக காட்டி சொக்க வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா…!

விஜயகாந்த் ஒரு சமூக சேவகர் ஆவார்.’விஜயகாந்த் அறக்கட்டளை’ மூலம் பல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில், எங்கள் அண்ணா படத்தில் நடிகை நமீதாவுக்கு ஜோடியாக நடித்தது குறித்து அந்த சமயத்தில் விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜயகாந்த் கொடுத்த சுவாரஸ்யமான பதிலை தான் இங்கே பார்க்க போகிறோம்.

இந்த கேள்வியை கேட்டதும் சத்தமாக சிரித்த விஜயகாந்த், 50, 60 வயசில் 18 வயசு நடிகையுடன் ஜோடியா நடிக்கணுமாந்னு கேக்குறாங்க.. நான் என் வயசுக்கு நடிகை சுகன்யா கூடவும் ஹீரோவா நடிக்க ரெடி.. ஆனா, ரசிகர்கள் அதுக்கு ரெடியா.. பழைய நடிகைகளை ஹீரோயினா போட்டா நாங்க எப்படி பாக்குறதுன்னு கேள்வி கேப்பாங்க..

சினிமாவுக்காக, ரசிகர்களுக்காக சில விஷயங்களை செய்தாக வேண்டி இருக்கிறது. அதே 50, 60 வயதில் கடுமையான சண்டை காட்சிகளில் சில நேரங்களில் டூப் கூட இல்லாமல் நடிக்கிறோம்.

இதையும் படிங்க : அரைகுறை ஆடையில் காதலனுடன் பாவனி ரெட்டி.. இணையத்தில் கசியவிட்டது யார் தெரியுமா..?

18 வயசு ஹீரோயின் கூட நடிக்கணுமான்னு கேக்குறவங்க யாராச்சும் இந்த வயசில் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுறீங்க என்று யாராச்சும் கேள்வி கேக்குறாங்களா..? ஆனா, நான் சொல்ட்ற சினிமா ரசிகர்கள் இந்தவ வயசுலயும் டூப் இல்லாம நடிக்கிறான்யா மனுஷன்னு பாராட்டுவாங்க..

சினிமா என்பது சினிமா ரசிகர்களுக்கு தானே தவிர சும்மா நடிகர் நடிகைகளை வயசை வச்சி கிண்டல் பண்ணிக்கிட்டு நையாண்டி பண்ணிக்கிட்டு இருக்கவங்களுக்கு இல்ல என்று தன்னுடைய பாணியில் சொழட்டி அடித்துள்ளார்.