பிகினி உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள சமீரா ரெட்டி - வைரலாகும் புகைப்படம்


நிறை மாத கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கலாய்த்துள்ளனர். 

நடிகை சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது 3 வயது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சமீரா. 

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருள்ளார் சமீரா ரெட்டி. அந்த வகையில் தற்போது, பிகினி உடையில் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அவரது புகைப்படத்தை ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்,