நிச்சயதார்த்தம் முடிந்துள்ள பிகினி உடையில் படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட மஹத்-தின் காதலி..!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத். சில படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இவர் பிரபலமானார். 

பிக்பாஸ் வீட்டில் இவர் சந்தித்த பிரச்னைகள், செய்த அட்டூழியங்கள் ஏராளம். நடிகை யாஷிகவை காதலிக்கிறார் என்று கூட பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே வதந்திகள் பரவின. 

இந்நிலையில், அவருக்கும் அவருடைய காதலி பிராச்சி மிஸ்ரா-வுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. 

Share it with your Friends