ஆடையின்றி நிற்கும் அமலா பால் - ஆடை படத்தின் சர்ச்சைகுரிய புதிய போஸ்டர்..! - புகைப்படம் உள்ளே


நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள "ஆடை" படத்தில் அவர் அறைகுறை ஆடையில் இருக்கும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் அமலாபால் நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை மேலும் அதிர வைத்துள்ளார். அமலாபாலை காணவில்லை என்று அவரது அம்மா போலீசில் புகார் அளிப்பதுபோல் டிரெய்லர் தொடங்குகிறது. 

பிறகு போலீஸ் வாகனங்கள் தேடுதல் வேட்டையில் பரபரக்கின்றன. எல்லோரும் உயரமான கட்டிடத்தை பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது அமலாபால் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார். 

தமிழ் சினிமா வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை என்கின்றனர் கோலிவுட் வட்டரதினர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் மிகவும் குறைவான ஆடைகளை மட்டுமே அணிந்துகொண்டு நடித்தா கூறப்படுகிறது. 

அமலாபாலின் இந்த துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ஆடையின்று இருக்கும் அமலா பால் காயத்திற்கு கட்டு போடும் துணியை உடை போல கட்டிக்கொண்டு தன்னுடைய இந்தநிலைக்கு காரன்மவர்களை துவம்சம் செய்ய தயாராக இருப்பது போன்று உள்ளது அந்த போஸ்டர். 

இதோ அந்த புகைப்படம், 

Share it with your Friends