கதறி அழுத லொஸ்லியா - கமல் கூறியதை கேட்டீங்களா..?


தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசன் இந்த வாரம் துவக்கிய. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து தொகுத்து வழங்கி கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த எல்லா சீசன்களையும் போல இந்த சீசனிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பேசவுள்ளார். 

அந்த வகையில் இன்று அவர் பார்வையாளர்கள் முன்பு பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசவுள்ளார். வாரம் முழுதும் பார்க்காத ரசிகர்கள் கூடகமல் பங்கேற்கும் வார இறுதி நிகழ்ச்சியை பார்ப்பர்.

இந்நிலையில், காத்திருந்து, காத்திருந்து.. கருணை மழை பொழிந்துள்ளது... புது குடும்பம் மலர்ந்துள்ளது. குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் உங்கள் நான்... என கமல் தனக்கே உரிய பாணியில் பேசும் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.