கர்பத்தை கடலுக்கடியில் இருந்தபடி அப்படியே புகைப்படமாக வெளியிட்ட சமீரா ரெட்டி..! - ரசிகர்கள் ஷாக்! - வைரல் புகைப்படம்


பிரபல நடிகை சமீரா ரெட்டி சூர்யா-கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் படத்தில் "மேகா" என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 

தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட வாய்புகள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. இவரது உயரமே அவருக்கு பட வாய்ப்புகளை தட்டி பறித்தது.

ஆனாலும், நடிகர் அஜித்தின் அசல், விஷால் நடிப்பில் வெளியான வெடி மற்றும் சில படங்களில் தலையை காட்டினார். தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் அங்கே கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார். ஆனாலும், ஒரு சில படங்களை தவிர வாய்புகள் எதுவும் வரவில்லை.

இதனால், சினிமாவை விட்டு ஒதுங்கி மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. 

தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் இவர் கடலுக்கடியில் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் சமீரா, இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம், 

Share it with your Friends