உடல் முழுதும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் விழாவில் கலந்து கொண்ட இலியானா - வைரலாகும் புகைப்படம்


தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடித்துத்திருந்தார். 

இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்தார். பின்பு தென்னிந்திய படங்களில் ஏதும் அவர் நடிக்கவில்லை. 

மேலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படகலைஞர் ஒருவருடன்திருமணம் செய்யாமலே குடும்பம் நடித்திவருகிறார் அம்மணி. எங்கு சென்றாலும் அவருடன் ஜோடியாவே செல்கிறார். 

எங்களுக்கு எல்லாம் நடக்கும். ஆனால, எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். எப்போது திருமணம் செய்து கொள்ளவேண்டும் நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று ஒப்பனாக கூறி ரசிகர்களை அதிர வைத்தார் இலியானா.

கவர்ச்சியான புகைப்ப்டங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்துக்கொள்வதில் இவருக்கு நிகர் இவரே தான். 


அந்த வகையில்சமீபத்தில், தனது தோழியின் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் தன்னுடைய உடல் முழுதும் தெரியும் படியான சல்லடை போன்ற துணியால் ஆன உடையை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகா பரவி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்,