பிக்பாஸ் வீட்டில் புதிய காதல் ஜோடி - யாருன்னு பாருங்க - இதோ வீடியோ,


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு சீசன்களில் போட்டியாளர்கள் இடையே காதல் மலர்ந்தது. 

அதனை தொடர்ந்து இப்போது 3வது சீசன் நடந்து வருகிறது. இதிலும் காதல் சமாசாரங்கள் நடக்குமா என்று எதிர்ப்பார்ப்பவர்கள் உள்ளார்கள். 

அவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி தான் இது. போட்டியாளர்களில் ஒரு ஜோடி காதலில் விழுந்ததாக கிசுகிசு வீட்டிற்குள்ளேயே எழ. ஆம், என அதை தெளிவுப்படுத்தியுள்ளார் நடிகை. 

யாரு எந்த ஜோடி பாருங்க,