யாரும்மா நீ...! இந்த நேரத்துல இங்க என்ன பண்ற..? - என்று கேட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!


சென்னை வேளச்சேரியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ரோந்து வந்து கொண்டிருந்த போலீசாருக்கு தூரத்தில் யாரோ ஒரு பெண் ஹெல்மெட் போட்டபடி பர்தா அணிந்து கொண்டு அங்கிருந்த ATM ஒன்றிற்கு சென்று பணம் எடுக்க முயற்சி செய்து கொண்ருந்தது தெரிந்தது. 

இதனை கண்டதும் அந்த பெண்ணிற்கு அருகில் சென்று " யாரும்மா நீ...! இந்த நேரத்துல இங்க என்ன பண்ற..? " என்று போலிருக்கே உரிய குரலில் சற்றே அதட்டலாக கேட்டுள்ளார். 

ஆனால், அந்த பெண் பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததால். அந்த பெண்னின் அருகில் சென்றனர் போலீசார். அப்போது, ஹெல்மெட்டை போட்டபடியே தெறித்து ஓடியுள்ளார் அந்த பெண். அந்த பெண் ஓடுவதை பார்த்த பிறகு தான் தெரிந்தது..... 

Share it with your Friends