வைரலாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் இடுப்பு டான்ஸ் வீடியோ.!


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் முனைப்பில் இருக்கிறார். 

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'தடக்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்றது.

இதனை தொடர்ந்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், இவருக்கு பல இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தாலும், படங்கள் தேர்வு செய்யும் விஷயத்தில் மிகவும் நிதானமாக இருக்கிறார்.

மேலும், தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் யோகா, உடற்பயிற்சி மற்றும் நடனமாடுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார் அம்மணி. 

அந்த வகையில் சமீபத்தில், இடுப்பு டான்ஸ் ஆடி அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதோ அந்த வீடியோ,