நேர்கொண்ட பார்வை படத்தில் சர்ஃரைஸ் விஷயமே இது தான்.! - ரசிகர்கள் உற்சாகம்


நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்ட இருக்கின்றது. 

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவித்த படக்குழு இதுவரை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் #WeWantNKPReleaseDate என்று டேக் உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து, அடுத்த வாரம் படத்தின் அதிகாரபூர்வ ரரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் வெளியாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள். 


மேலும், இந்த படத்தில் ஸ்பெஷல் என்ன என்று இயக்குனர் வினோத்திடம் கேட்டபோது அவர் கூறிய விஷயம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்குத்தப்பாக எகிற வைத்துள்ளது. அவர் கூறியதாவது,