கடுப்பாக்கிய அபிராமி கேங் - சாப்பிடாமல் பாதியில் எழுந்து சென்ற லாஸ்லியா..!


பிக்பாஸ் சீசன் 3-யின் இன்றைய ப்ரோமோ வீடியோ ஒன்றில் நடிகை மதுமிதா-விடம் அபிராமி கேங் கடுமையான விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

என்னை எல்லோரும் கார்னர் பண்றாங்க என்று மதுமிதா கூறும் போது, கார்னர் கார்னர் பேரிஸ் கார்னர் என கிண்டலாக பாட்டு பாடுகிறார் வனிதா.

தொடர்ந்து நடந்து கொண்டிருந்த விவாதத்தில் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா சாப்பாட்டை கூட சாபிடாமல் மிகவும் கோபமாக எழுந்து செல்கிறார். 

நடிகை வனிதா அவரை பார்த்து இங்க என்ன நடக்குதுனே தெரியாம அவ ரியாக்ட் பண்றா என்று கூற இன்னும் கடுப்பாகிறார் லாஸ்லியா.மேலும்,

Share it with your Friends