இதுக்கு பேசாம உங்க வீட்டு பெண்களையே தே**** தொழில் பண்ண வை - நடிகை கஸ்தூரி காட்டம்


நடிகை கஸ்தூரி குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. தான் ஒரு நடிகை என்பதை மறந்து தரலோக்கலாக இறங்கி வந்து ரசிகர்களிடம் சண்டை போட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடுவது போன்று பார்த்துக்கொள்வார். 

தொடர்ந்து ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டப்பெயர் கொடுத்து ஒரு டிவிட் போட்டார். 


அதனை பார்த்த ரசிகர் ஒருவர் தே*** யார்..? என்று கேவலமாக கேட்க, விடுவாரா கஸ்தூரி, பாவம்பா நீ, யாருகிட்டயாச்சும் புரோக்கர் வேலை கிடைக்குமான்னு ட்விட்டர்ல தேடிக்கிட்டு இருக்கே. இதுக்கு பேசாம உங்க வீட்டு பெண்கள் கிட்டேயே .." என்று அதிரடியாக பதிலலிதுள்ளர்.You May Like
Share it with your Friends