அமலாபால் - VJ ரம்யா லிப்லாக் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்


நடிகை அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீஸர் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதன் ட்ரைலர் நேற்று வெளிவந்தது.

மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லரில் அமலா பால் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் குடி, கும்மாளம் என இருப்பது போன்று காட்டப்பட்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் இந்த ட்ரைலரில் அமலா பால் மற்றும் VJ ரம்யா லிப் லாக் செய்தும் காட்சியில் ஒரு நொடி மின்னி மறைகின்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களால் மிக வேகமாக பரவி வருகிறது.
Share it with your Friends