பாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட படு கவர்ச்சியான செல்ஃபி புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்


பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், நல்ல அழகி. கவர்ச்சியானவரும் கூட. நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டு, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் செம பிஸியாகப் பாடிக் கொண்டிருப்பவர்.


ஆனால், சினிமா நடிகைகளுக்கு நிகரான ரசிகர் வட்டம் இவருக்கு உள்ளது. கவர்ச்சியான உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் அதிகமாக கவர்ச்சி உடைகளை உடுத்த மாட்டார். 

அப்படியே உடுத்தினாலும் அதில் ஆபாசம் கலந்து விடாதபடி பார்த்துக்கொள்வார். 


இந்நிலையில், சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,Share it with your Friends