கிஸ் வேணுமா..? - சூட்டைக் கிளப்பும் சர்ச்சை நடிகையின் கோக்குமாக்கான போட்டோ..!


தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மீது பாலியல் புகார்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. 

தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த அவர், தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். படவாய்ப்பு தருவதாக நடிகைகளை பாலியலுக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகிலும் உள்ளதாக ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  

அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்கிற வலைபக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பது முதல் நடிகர் சங்கத்தில் சேர்த்துகொள்வது வரை இவர் குற்றச்சாட்டு நீண்டது. இவற்றையெல்லாம் கண்டிக்கும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபையின் முன் அரை நிர்வாண போராட்டம் நடித்தி பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதனை தொடர்ந்துகடந்த சில மாதங்களாக யார் மீதும் குற்றச்சாட்டு வைக்காமல் நடிகைகள் மட்டும் வம்புக்கு இழுத்து வந்தார். இந்நிலையில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் கிஸ் வேணுமா..? ஆனா,பிரஷ் பண்ணவே இல்ல என்று கூறி மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

கிஸ் வேணுமா..? - சூட்டைக் கிளப்பும் சர்ச்சை நடிகையின் கோக்குமாக்கான போட்டோ..! கிஸ் வேணுமா..? - சூட்டைக் கிளப்பும் சர்ச்சை நடிகையின் கோக்குமாக்கான போட்டோ..! Reviewed by Tamizhakam on December 13, 2019 Rating: 5
Powered by Blogger.