"பழைய சோத்த திங்காதன்னு சொன்னா கேக்குறியா..?" - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம் கலாய்க்கும் ரசிகர்கள்..!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் அறிமுகமான ஆந்திர நடிகையான ஸ்ரீதிவ்யா அதன்பின் கவர்ச்சியாக நடிக்க தயங்கியதால் பெரிய பட்ஜெட் படங்கள் நழுவிச் சென்றன. 

தற்போது, ஆற அமர யோசித்து பார்த்த ஸ்ரீதிவ்யா தற்போது நடிக்கும் புதிய படங்களில் இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட கவர்ச்சி காட்ட தயாராகி விட்டார்.

இது பற்றி அவர் கூறுகையில், முதல் படத்தில், என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தனர். அதனால், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன். 

ஆனால், இயக்குனர் விரும்பும் நடிகையாக இருந்தால்தான் சினிமாவில் வளர முடியும் என்பதால் இப்போது நானும் கவர்ச்சியாக நடிக்க தயாராகி விட்டேன். 

இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சிகதாபாத்திரங்களில் ஏற்று நடிப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை. 

இந்நிலையில், சோகமாக இருப்பதுபோன்ற சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் வித விதான மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

அவர் சில இதோ, 
"பழைய சோத்த திங்காதன்னு சொன்னா கேக்குறியா..?" - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம் கலாய்க்கும் ரசிகர்கள்..! "பழைய சோத்த திங்காதன்னு சொன்னா கேக்குறியா..?" - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம் கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 30, 2020 Rating: 5
Powered by Blogger.