மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் பாணியில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன் - குவியும் லைக்குகள்..!


சூப்பர்ஸ்டார் ரஜினியின் "பேட்ட" படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். 

மலையாள நடிகையான இவர் அதிகம் பேசப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் விஜய்யின் "மாஸ்டர்" படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகின்றது. படங்களில் நடிப்பது ஒரு புறமிருக்க, அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடும் வேலையையும் ஒரு பக்கம் செய்து வருகிறார் அம்மணி.  


அந்த வகையில், தற்போது மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் பாணியில் தன்னுடைய சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.


இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,


Advertisement

Share it with your Friends