கவர்ச்சி உடையில் முழுத்தொடையும் தெரியும்படி போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை ரைசா - வைரல் புகைப்படங்கள்...!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர். 

ஆனால் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிறகு கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார். 

அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது. அதன் பிறகு தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். 


மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


தற்போது 2020 காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ள அம்மணி தன்னுடைய தொடையழகை காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹாட்..ஹாட் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


Advertisement

Share it with your Friends