"என்ன இது, சப்போர்டே இல்லாம நிக்குது...!" - யாஷிகாவின் மேலாடையை கலாய்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


மாடலிங் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த் இதனை தொடர்ந்து தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். 

இந்த திரைப்படம் அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி முழுதும் பிரபலமானார்.

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்த வெளியிடுவது வழக்கம்தான், இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

அந்த வகையில், தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ட்ராப் லெஸ் மேலாடை அணிந்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் " இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.." என அவரது மேலாடையை கலாய்த்து வருகிறார்கள்.

"என்ன இது, சப்போர்டே இல்லாம நிக்குது...!" - யாஷிகாவின் மேலாடையை கலாய்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே "என்ன இது, சப்போர்டே இல்லாம நிக்குது...!" - யாஷிகாவின் மேலாடையை கலாய்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே Reviewed by Tamizhakam on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.