கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டியா இது..? - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.!


கோமாளி படத்தில் இடம் பெற்ற பஜ்ஜி கடை காமெடி ரசிகர்களின் நல்ல வரவேற்ப்பை பெற்றது. காமெடி என்றாலும் அது தான் படக்கதையில் ஒரு திருப்புமுனை என்று கூடசொல்லலாம்.

அந்த காட்சியில், பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதாராதேஷ்யம் (Kavita Radeshyam). பாலிவுட் நடிகையான இவர் ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். 

விலங்குகள் வதைக்கப்படுவதற்கு எதிராக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளாராக கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு வெளியானகோமாளி படத்தில் நடித்திருந்த இவர் தப்ரோது கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகும் காசுரன் என்ற படத்திலும்முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.


View this post on Instagram

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on
இந்நிலையில்,இவருடைய உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வைத்துள்ளார் அம்மணி. இதில் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டியா இது என்று ரசிகர்கள் ஷாக் ஆகி வருகிறார்கள்.

மேலும் பல புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டியா இது..? - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.! கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டியா இது..? - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.! Reviewed by Tamizhakam on January 14, 2020 Rating: 5
Powered by Blogger.