பிறந்த நாள் பரிசாக பிகினி உடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த நடிகை எமிஜாக்சன்..! - வைரல் புகைப்படம்


நடிகை எமி ஜாக்சனுக்கு தற்போது 27 வயது தான் ஆகின்றது. தன்னுடைய 16 வயதிலேயே மாதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர். வெளிநாட்டு மாடல் அழகியான இவர் தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். 

தனக்கு 14 வயது ஆன போதே மாடலிங் துறைக்குள் காலடி எடுத்து வைத்த எமி.அதிரி புதிரியான கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளை நடத்தி குறுகிய காலத்தில் பிரபலமானார்.

2008-ம் ஆண்டு மேலாடை எதுவும் போடாமல் ஒரு கையால் தனது முன்னழகை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கும் படி போஸ் கொடுத்து இளசுகளின் நெஞ்சில் கனலை கிளப்பினார். 

அதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா முன்னணி பிரபலங்களின் படத்திலும் நடித்துள்ளார். நீண்ட நாள் காதலருடன் திருமணம் செய்யாமலேயே அவருடன் இணைந்து குழந்தையையும் பெற்றார். 

அவ்வப்போது, தான் செல்லும் இடங்களில் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்யும் நடிகை தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Amy Jackson (@iamamyjackson) on
Advertisement

Share it with your Friends