" என்னை புறக்கணித்து விட்டீர்களா..? என்னை கூகுளில் தேட தயாராகுங்கள் " - ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட இளம் நடிகை..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷாலு சாமு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க மற்றும் Mr.லோக்கல் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். 

சமீபத்தில், இவர் தன்னுடைய காதலருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நடிகை ஷாலு, ராஜ் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடும் அந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகியது.

அன்று முதல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரை ஆயிரக்கணக்கில் பின் தொடர்ந்து கொண்டிருந்த ரசிகர்கள் இப்போது லட்சக்கணக்கில் பின் தொடர்ந்து கொண்டிருகிறார்கள்.


இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இப்போது 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். அவர்களை திருப்தி படுத்த அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருகிறார் அம்மணி. 


அந்த வகையில் தற்போது, " என்னை புறக்கணித்து விட்டீர்களா..? என்னை கூகுளில் தேட தயாராகுங்கள் " என கூறி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Share it with your Friends