"என்ன சம்மும்மா... ஜாக்கெட்ட காணோம்" - சமந்தா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். 

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில், "96" படத்தின் தெலுங்கு ரீமேக்கான "ஜானு" என்ற படத்தில் ஜானுவாக நடித்திருகிறார் சமந்தா. கடந்த 7-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் Jaanu என்று பிரிண்ட் செய்யப்பட்ட புடவை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் உங்க ஜாக்கெட் எங்கே..? என்று கிண்டலடித்து வருகிறார்கள். 
Advertisement

Share it with your Friends