அழகிய லைலா ரம்பா போல பாவடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள நடிகை இந்துஜா - வைரலாகும் புகைப்படங்கள்..!


நடிகர் வைபவ் நடித்த “மேயாத மான்” திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான “மேயாத மான” ஹிட் அடித்தது. 

அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். 

இதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என கவர்ச்சி ஆட்டம் போட்டிருகிறார். 

தற்போது கைவசம் அரைடஜன் படங்களை வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 


அந்த வகையில், தற்போது பாவடையை பறக்க விட்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



அழகிய லைலா ரம்பா போல பாவடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள நடிகை இந்துஜா - வைரலாகும் புகைப்படங்கள்..! அழகிய லைலா ரம்பா போல பாவடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள நடிகை இந்துஜா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 09, 2020 Rating: 5
Powered by Blogger.