"செம்ம ஸ்ட்ரக்ச்சர்..! - செம அழகு டார்லிங்..!" - தொகுப்பாளினி மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - உருகும் நெட்டிசன்கள்


சன் மியூசிக் ஆரம்பமான காலத்தில் இருந்து தற்போது வரை பல நிகழ்ச்சிகளில், பல தொலைகாட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மகேஸ்வரி. 

தற்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள் தற்போது இன்டெபெண்டண்ட் தாயாக வாழ்ந்து வருகிறார். 

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி சமீபத்தில் பாரம்பரிய உடையில் வளைவு நெழிவுகள் எடுப்பாக தெரியும் படி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 


இதனை கண்ட நெட்டிசன்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. சகட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து உருகி வருகிறார்கள்.


"செம்ம ஸ்ட்ரக்ச்சர்..! - செம அழகு டார்லிங்..!" - தொகுப்பாளினி மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - உருகும் நெட்டிசன்கள் "செம்ம ஸ்ட்ரக்ச்சர்..! - செம அழகு டார்லிங்..!" - தொகுப்பாளினி மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - உருகும் நெட்டிசன்கள் Reviewed by Tamizhakam on February 26, 2020 Rating: 5
Powered by Blogger.